பிரபல நடிகர் மீது வழக்கு தொடர போகும் கஸ்தூரி! அதிரடி ட்விட்
Bayilvan Ranganathan
Kasthuri Shankar
By Parthiban.A
நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா என பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பவர். ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.
தன்னை பற்றி தவறாக பல பேட்டிகளில் பேசி வரும் அவரை இனி சுமா விட போவதில்லை என தெரிவித்து இருக்கிறார் அவர்.
"கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்... இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். One law suit coming up" என அவர் தெரிவித்து உள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US