டைட்டானிக், அவதார் கதாநாயகி திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Sep 21, 2022 11:30 AM GMT
Report

கேட் வின்ஸ்லெட்

டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் கதாநாயகியாக கேட் வின்ஸ்லெட்.

இவர் தற்போது அவதார் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி லீ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

டைட்டானிக், அவதார் கதாநாயகி திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Kate Winslet Admitted In Hospital

மருத்துவமனையில் அனுமதி

இப்படத்தின் படப்பிடிப்பு குரேசியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் கேட் வின்ஸ்லெட் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தார்.

டைட்டானிக், அவதார் கதாநாயகி திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Kate Winslet Admitted In Hospital

இதில் படுகாயம் அடைந்த கேட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது படத்தின் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் மனைவி தான் ஹீரோயின்.. இயக்குனராக மாறிய முன்னணி நடிகர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US