ஆர்யா நடித்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் முதல் விமர்சனம்
ஆர்யா திரைப்படம்
கேப்டன் படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
முத்தையா கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு போன்ற பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் டிரைலர் வந்த போதே ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார்கள், தற்போது இன்று படமும் வெளியாகிவிட்டது.
#KatharbashaEndraMuthuramalingam (Tamil|2023) - THEATRE.
— CK Review (@CKReview1) June 2, 2023
1 more addition to Muthiah’s Cinematic Universe. Too many characters. Arya’s Screen Presence & Prabhu Perf gud. 8 draggy fights. 2 songs ok. Visuals gud. Forced Emotions. Lengthy. Bore 1st Hlf, Avg 2nd Hlf. OUTDATED Drama! pic.twitter.com/zuBzxsAA1Q
You May Like This Video