நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்.. என்ன சொன்னார் என்று கேளுங்க

By Kathick Dec 04, 2023 06:00 AM GMT
Report

கத்ரீனா கைப்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் டைகர் 3 திரைப்படம் வெளிவந்தது.

இதை தொடர்ந்து அடுத்ததாக மெர்ரி கிறிஸ்துமஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்.. என்ன சொன்னார் என்று கேளுங்க | Katrina Kaif About Vijay Sethupathi

இந்நிலையில், சமீபத்தில் Jeddah-வில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப், மெர்ரி கிறிஸ்துமஸ் படம் குறித்தும் விஜய் சேதுபதியை பற்றியும் பேசினார்.

பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம்.. கணவரை பிரிந்த இளம் நடிகை.. இதோ அவர்களின் திருமண புகைப்படம்

பெற்றோரை எதிர்த்து நடந்த திருமணம்.. கணவரை பிரிந்த இளம் நடிகை.. இதோ அவர்களின் திருமண புகைப்படம்

அவர் கூறியதவது : 

இதில் "நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. மெர்ரி கிறிஸ்துமஸ் ஒரு அற்புதமான திரைப்படம். நான் இதுவரை நடித்த படங்களில், இப்படம் தான் கஷ்டமாக இருந்தது. மேலும் விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது சவாலாக இருந்தது".

நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்.. என்ன சொன்னார் என்று கேளுங்க | Katrina Kaif About Vijay Sethupathi

"ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக தான் எடுத்தோம். தமிழ் பாதிப்புக்காக நானே தமிழ் பேசி நடித்தேன். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நபர்" என பேசியுள்ளார். கத்ரீனா கைப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US