திருமணத்தில் நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
marriage
love
katrina kaif
vicky kaushal
dress prize
By Kathick
பாலிவுட் திரை நட்சத்திரங்களான நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசல் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
பல கட்டுப்பாடுகளுடன் திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் பல கோடி செலவில் நடைபெற்றது.
மேலும், தங்களுடைய திருமணத்தை படம்பிடித்து ஒளிபரப்பு செய்ய, பிரபல நிறுவனத்திடம் ரூ. 80 கோடிக்கு விலை பேசப்பட்டதாக தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகு தற்போது தொடர்ந்து கொண்டாட நிகழ்வுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை மட்டுமே ரூ. 17 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US