கத்ரீனா கைப் மெஹந்தியில் என்ன இருக்கு? ஜூம் செய்து ஒரு விஷயத்தை தேடும் நெட்டிசன்கள்

Marriage Katrina Kaif Mehandi
By Parthiban.A Dec 22, 2021 02:30 AM GMT
Report

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. ராஜஸ்தானின் ஒரு கோட்டையில் நடந்த திருமணத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அந்த திருமண விழாவில் விருந்தினர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட தடை விதிக்கப்பட்டது. திருமண வீடியோ உரிமையை பல கோடி ரூபாய்க்கு கத்ரீனா விற்றுவிட்டார் என செய்திகள் பரவியது.

திருமண விழாவில் கத்ரீனா மெஹந்தி விழாவுக்கு முற்றிலும் இயற்கையான முறையில் தயாரான மெஹந்தி கோன்கள் பயன்படுதப்பட்டதாக முன்பே செய்தி வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதன் விலை மட்டும் சில லட்சங்கள் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கத்ரீனா தனது கையில் மெஹந்தி போடப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோவை நெட்டிசன்கள் ஜூம் செய்து ஒரு விஷயத்தை தேடி வருகின்றனர். மெஹந்தியில் விக்கி கௌஷல் பெயர் எங்கே எழுதப்பட்டு இருக்கிறது என்று தான் அவர்கள் தேடி வருகின்றனர்.

எங்கே இருக்கிறது என நீங்கள் கண்டுபிடுயுங்கள்! முடியவில்லை என்றால் பதில் கீழே..

 

கத்ரீனாவின் வலதுகை மோதிர விரலில்தான் விக்கி கௌஷல் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US