பிரமாண்டமாக நடந்து முடிந்து கத்ரீனா கைஃப், விக்கி கவுசல் திருமணம்.. ஆழகிய புகைப்படங்கள்

marriage katrina kaif vicky kaushal
By Kathick Dec 09, 2021 03:40 PM GMT
Report

பாலிவுட் திரை நட்சத்திரங்களான நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசல் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.

தன்னைவிட 5 வயது குறைந்த நபரை நடிகை கத்ரீனா திருமணம் செய்யவுள்ளார்.

இந்த திருமணம் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி பல கோடி கணக்கில் செலவு செய்து, இன்று நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

பிரமாண்டமாக நடந்து முடிந்து கத்ரீனா கைஃப், விக்கி கவுசல் திருமணம்.. ஆழகிய புகைப்படங்கள் | Katrina Kaif Ties Knoct With Vicky

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US