படு பிரம்மாண்டமாக நடந்த பாலிவுட் நடிகை கத்ரீனா-விக்கி திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா?
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக இருந்து வருபவர் கத்ரீனா. இவர் காதலிப்பதாக நிறைய பேருடன் பேசப்பட்டார், இதுவரை உறுதியாக அவர் எந்த விஷயத்தை கூறியதில்லை.
இந்த நிலையில் கத்ரீனா தன்னை விட வயதில் சிறியவரான விக்கி கௌஷல் என்ற நடிகரை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி வெளியே செல்வது புகைப்படங்கள் எடுப்பது என்று இருந்துள்ளனர்.
பாலிவுட் மீடியாக்களிலும் இவர்களது காதல் குறித்து பேசி வர அவர்களுக்கு திருமணமே நடந்துவிட்டது. படு பிரம்மாண்டமாக மிகவும் சீக்ரெட்டாக இவர்களது திருமணம் முடிந்துள்ளது.
கத்ரீனாவிற்காக ஒன்றரை கோடியில் மோதிரம் எல்லாம் விக்கி வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போது என்ன தகவல் என்றால் பிரம்மாண்டமாக நடந்த விக்கி-கத்ரீனா திருமண செலவு மட்டும் ரூ. 4ல் இருந்து 5 கோடி வரை இருக்கும் என கூறுகின்றனர்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri