அம்பானி வீட்டு திருமணம்.. அமெரிக்க பாடகி katy Perryக்கு சம்பளம் இத்தனை கோடியா
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இரண்டு pre-wedding party பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
முதல் pre-wedding party இந்தியாவில் நடந்த நிலையில் அதில் ரஜினிகாந்த், அட்லீ உட்பட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
அடுத்து பிரம்மாண்ட சொகுசு கப்பலில் இரண்டாவது pre-wedding party தொடங்கி இருக்கிறது. அதில் உலகம் முழுவதும் இருந்து பல நட்சத்திரங்கள் கெஸ்ட் ஆக வருகிறார்கள்.
Katy Perry சம்பளம்
உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பாடகி Katy Perry இந்த விழாவில் பாட இருக்கிறார். இதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளமும் தரப்படுகிறது.
இந்தியா ரூபாயில் 45 கோடி அவருக்கு சம்பளம் தரப்படுகிறது. அவர் பங்கேற்கும் பார்ட்டி மொத்தமே 5 மணி நேரம் தான் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்](https://cdn.ibcstack.com/article/6da29c12-dcee-43ee-9ac0-e58a54437d90/24-66825cb295e7e-sm.webp)
கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் IBC Tamilnadu
![497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி](https://cdn.ibcstack.com/article/07f2a27a-88ef-478a-b4d3-fa624e040e3c/24-6682a596d2853-sm.webp)
497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி News Lankasri
![கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/6e35dfda-e2cc-4ce3-bf26-3e4038db7f05/24-66825e485336d-sm.webp)
கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா? News Lankasri
![ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி](https://cdn.ibcstack.com/article/f87bfd70-c1d2-4e60-902d-bed78ec32605/24-66827bd0cbf22-sm.webp)