அம்பானி வீட்டு திருமணம்.. அமெரிக்க பாடகி katy Perryக்கு சம்பளம் இத்தனை கோடியா

By Parthiban.A Jun 01, 2024 02:15 AM GMT
Report

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இரண்டு pre-wedding party பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

முதல் pre-wedding party இந்தியாவில் நடந்த நிலையில் அதில் ரஜினிகாந்த், அட்லீ உட்பட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அடுத்து பிரம்மாண்ட சொகுசு கப்பலில் இரண்டாவது pre-wedding party தொடங்கி இருக்கிறது. அதில் உலகம் முழுவதும் இருந்து பல நட்சத்திரங்கள் கெஸ்ட் ஆக வருகிறார்கள்.

அம்பானி வீட்டு திருமணம்.. அமெரிக்க பாடகி katy Perryக்கு சம்பளம் இத்தனை கோடியா | Katy Perry Huge Salary For Anand Ambani Wedding

Katy Perry சம்பளம்

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பாடகி Katy Perry இந்த விழாவில் பாட இருக்கிறார். இதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளமும் தரப்படுகிறது.

இந்தியா ரூபாயில் 45 கோடி அவருக்கு சம்பளம் தரப்படுகிறது. அவர் பங்கேற்கும் பார்ட்டி மொத்தமே 5 மணி நேரம் தான் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்பானி வீட்டு திருமணம்.. அமெரிக்க பாடகி katy Perryக்கு சம்பளம் இத்தனை கோடியா | Katy Perry Huge Salary For Anand Ambani Wedding

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US