பிக் பாஸ் கவினின் அடுத்த அதிரடி ! அவர்களின் ரசிகர்களிடையே பரவி வரும் வீடியோ..
சின்னத்திரையில் பிரபலமானதன் மூலம் பெரிய திரைக்கு சென்ற முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் கவின்.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமான கவினுக்கு ரசிகர்கள் கூட்டமே உருவானது.
பின்னர் அவர் நடிப்பில் லிப்ட் திரைப்படம் ஆகாஷ் வாணி வெப் சீரிஸ் உள்ளிட்ட விஷயங்களை OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கவின் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது காதல் உறவு குறித்து பேசியுள்ளார். அதில் "அப்படிப்பட்ட உண்மையான காதலை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் கண்டிப்பாக அந்த விஷயம் எனக்கு நடக்கும், எனது வாழ்க்கையின் அந்த மகிழ்ச்சியான தருணம் கிடைக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
, @Kavin_m_0431 Latest Video from Tagore Medical College ??
— Raja (@Rajak15894) March 5, 2022
His Look and Swag ?♥️#Kavin | #OorKuruvi
pic.twitter.com/yfOzq5Ntk5