நயன்தாராவின் படத்தில் பிக் பாஸ் கவின்..? வெளியான சுவாரஸ்ய தகவல்
kavin
nayanthara
vignesh shivan
vani bhojan
rowdy pictures
By Kathick
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் சமீபத்தில் லிப்ட் படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனையடுத்து தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் கவின், அடுத்ததாக நயன்தாராவின் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் தான், கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US