சம்பளத்தை உயர்த்திய கவின், எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 18, 2023 04:30 AM GMT
Report

கவின்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டாடா. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

சம்பளத்தை உயர்த்திய கவின், எவ்வளவு தெரியுமா | Kavin Increased His Salary

இப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் கவின் தன்னுடைய அடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம்

அதன்படி ரூ. 1 கோடிக்கும் மேல் தன்னுடைய சம்பளத்தை கவின் உயர்த்திவிட்டாராம்.

சம்பளத்தை உயர்த்திய கவின், எவ்வளவு தெரியுமா | Kavin Increased His Salary

கவின் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US