நேரடியாக ஓடிடி-யில் வெளியான பிக் பாஸ் கவினின் திரைப்படம்.. ரசிகர்கள் அப்செட்

bigg boss ott kavin lift amirtha aiyer
By Kathick Sep 23, 2021 06:10 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டவர் நடிகர் கவின்.

இவர் தற்போது லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த, நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருந்தார்.

இந்நிலையில் கவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக பிரபல LetsOTT GLOBAL நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், லிப்ட் திரைப்படம் குறித்து அப்படக்குழுவினர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US