கவின் பற்றி பரவிய வதந்தி.. உண்மை இதுதான்

By Parthiban.A Feb 20, 2024 02:50 PM GMT
Report

நடிகர் கவின் சின்னத்திரை தொடர்கள் மூலமாக பாப்புலர் ஆகி அதன் பின் பிக் பாஸ் ஷோ மூலமாக பெரிய அளவில் புகழ் பெற்றார்.

பிக் பாஸுக்கு பிறகு அவர் நடித்த லிப்ட் படம் வெளியான நிலையில் வரவேற்பை பெறவில்லை. அதன் பின் அவர் நடித்த டாடா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனால் அடுத்து கவினுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

கவின் பற்றி பரவிய வதந்தி.. உண்மை இதுதான் | Kavin Not Acting In Sundar C Kalakalappu 3

கலகலப்பு 3

இந்நிலையில் கவின் அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3ம் பாகத்தில் நடிக்க போகிறார் என ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில் இது பற்றி இயக்குனர் சுந்தர்.சியிடம் விசாரித்தபோது கவின் பற்றிய செய்தி உண்மை இல்லை என கூறி இருக்கிறார்.

அதனால் வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.  

கவின் பற்றி பரவிய வதந்தி.. உண்மை இதுதான் | Kavin Not Acting In Sundar C Kalakalappu 3

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US