'ஸ்டார்' ஆக மாறிய கவின்! ஒரு நாள் நான் வாழ்வேன்..

By Parthiban.A Feb 16, 2024 01:30 PM GMT
Report

நடிகர் கவின் நடித்த டாடா படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் ஆனது. அதனை தொடந்து இளன் இயக்கத்தில் கவின் தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு இளன் இயக்கும் படம் இது. யுவன் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

சிக்கிக்கொண்ட அமிர்தா, குழந்தை.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ

சிக்கிக்கொண்ட அமிர்தா, குழந்தை.. பாக்கியலட்சுமி அதிர்ச்சி ப்ரொமோ

மேக்கிங் வீடியோ

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து இருக்கிறது.

படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது கவின் வெளியிட்டு இருக்கிறார். "ஒரு நாள் நான் வாழ்வேன்.. " என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US