கவினின் ஸ்டார் படத்தை பார்த்திவிட்டு விமர்சனம் சொன்ன பிரபலம்!! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
ஸ்டார்
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஸ்டார்.
இப்படத்தில் ஹீரோவாக நடிகர் கவின் நடித்துள்ளார். மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற மே மாதம் 10 தேதி ஸ்டார் திரைப்படம் வெளியாகவுள்ளது. நேற்று ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.
விமர்சனம்
நடுத்தர வர்க்க இளைஞன் சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் ஸ்டார் படத்தின் கதை என்பதை படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது.
சமீபத்தில் ஸ்டார் படத்தை உதயநிதி பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
