ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கவினின் ஸ்டார் படம்.. இதோ விவரம்

By Kathick May 10, 2024 03:30 AM GMT
Report

ஸ்டார் படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். லிப்ட், டாடா என ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாத திரைப்படத்தை கவின் கொடுத்து வருகிறார்.

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கவினின் ஸ்டார் படம்.. இதோ விவரம் | Kavin Star Pre Booking Box Office

அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா .. இரண்டு மடங்கு அதிகம், எவ்வளவு தெரியுமா

அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா .. இரண்டு மடங்கு அதிகம், எவ்வளவு தெரியுமா

அந்த வரிசையில் கவின் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஸ்டார். இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் லால், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங் 

இந்த நிலையில், ஸ்டார் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினின் ஸ்டார் திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கவினின் ஸ்டார் படம்.. இதோ விவரம் | Kavin Star Pre Booking Box Office

இதன்மூலம் கவின் திரைப்படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்க போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US