நம்பி போனேன்.. இப்படி ஆகிவிட்டது! - வருத்தப்பட்ட நடிகர் கவின்

By Parthiban A Aug 26, 2026 04:13 PM GMT
Report

நடிகர் கவின் அடுத்து நயன்தாராவுடன் Hi என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் பிரமோஷனுக்காக அவர் பல்வேறு பேட்டிகளை தற்போது கொடுத்து வருகிறார்.v

அவரது கெரியரில் மோசமாக அமைந்த ஒரு படம் பற்றி தற்போது அவர் பேசியிருக்கிறார்.

நம்பி போனேன்.. இப்படி ஆகிவிட்டது! - வருத்தப்பட்ட நடிகர் கவின் | Kavin Talks About His Flop Film Bloody Beggar

Bloody Beggar

Bloody Beggar என்ற படத்தில் பிச்சைக்காரனாக நடித்தது பற்றி பேசிய அவர், "அந்தப் படத்திற்கு டைட்டிலில் இருந்தே பிரச்சனை. Beggar என பிச்சை எடுப்பதை யாராவது டைட்டில் ஆக வைப்பார்களா, ஆனால் நாங்கள் வைத்தோம்.

டைட்டில் எதுவாக இருந்தாலும் கதை சரியாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும் என நம்பி வைத்தோம். ஆனால் அது கைகொடுக்கவில்லை.

கதை கேட்டு விட்டு நன்றாக நடிக்கலாம் என நம்பி போனேன். நன்றாக நடித்தேன் என நம்புகிறேன். ஆனாலும் ஏதோ ஒன்று தவறாக போய்விட்டது."

இவ்வாறு கவின் பேசி இருக்கிறார். 

நம்பி போனேன்.. இப்படி ஆகிவிட்டது! - வருத்தப்பட்ட நடிகர் கவின் | Kavin Talks About His Flop Film Bloody Beggar

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US