சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த கவின்.. தீபாவளிக்கு நடக்கும் மோதல்
கங்குவா ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் தற்போது கங்குவா பின்வாங்கி இருக்கிறது.
அந்த படத்தின் புது ரிலீஸ் தேதி என்ன என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருப்பதால், கங்குவா தீபாவளி ரேஸில் குதிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் vs கவின்
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தற்போது அந்த படத்திற்கு போட்டியாக கவின் நடித்து இருக்கும் பிளடி பெக்கர் படமும் களத்தில் குதித்து இருக்கிறது.
மேலும் ஜெயம் ரவியின் பிரதர் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி வெளியீடு :)#BloodyBeggar ?@Nelsondilpkumar na @afilmbysb @JenMartinmusic @sujithsarang @Nirmalcuts @FilamentPicture @five_senthil @thinkmusicindia @ThinkStudiosInd
— Kavin (@Kavin_m_0431) September 2, 2024
??❤️? pic.twitter.com/sGNkzSsIRB