தங்கநிற மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்
ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலின் மூலம், மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனது நடிப்பினால் சேர்த்தவர் மறைந்த நடிகை சித்ரா.
நடிகை சித்ராவின் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார்.
சீரியல் மூலம் புகழை பெற்றுள்ள இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது மிகவும் மார்டன் உடையில் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை காவ்யா.
இதோ அந்த புகைப்படம்..
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri