மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா.. இணையத்தில் வைரல்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.
இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த காவ்யாவிற்கு, அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் அவரின் மறைவிற்கு பிறகு நடிக்க துவங்கிய காவ்யாவிற்கு ரசிகர்கள் ஆதரவளித்தனர்.
மேலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா விரைவில் வெல்லத்திரையிலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
நடிகை காவ்யா அறிவுமணி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
