நடிகை காவ்யா அறிவுமணியின் தம்பி, தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ

sister brother serial pandian stores kavya arivumani
By Kathick Apr 20, 2022 02:40 AM GMT
Report

காவ்யா அறிவுமணி

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த காவ்யாவிற்கு, அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் அவரின் மறைவிற்கு பிறகு நடிக்க துவங்கிய காவ்யாவிற்கு ரசிகர்கள் ஆதரவளித்தனர்.

நடிகை காவ்யா அறிவுமணியின் தம்பி, தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ | Kavya Arivumani With Her Brother And Sister

தம்பி தங்கையுடன்

மேலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா, தற்போது வெள்ளித்திரையிலும் கதாநாயகியாக கால்பதித்துவிட்டார்.

இந்நிலையில், நடிகை காவ்யா அறிவிமணி தனது தம்பி, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை காவ்யா அறிவுமணியின் தம்பி, தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ | Kavya Arivumani With Her Brother And Sister


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US