வாய் வைத்து தண்ணீர் குடித்த கயாடு, உடனே அருகில் இருந்த நடிகை செய்த செயலை பாருங்க

By Tony Aug 31, 2026 05:30 AM GMT
Report

கயாடு லோஹர் 

கயாடு தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். சூர்யா, நானி, துல்கர் சல்மான் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

வாய் வைத்து தண்ணீர் குடித்த கயாடு, உடனே அருகில் இருந்த நடிகை செய்த செயலை பாருங்க | Kayadu Lohar And Samyuktha Trending Video

அதிலும் இவர் நடிப்பில் வெளியான ட்ராகன், இதயம் முரளி ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட் ஆக, இவரின் மார்க்கெட் நன்றாக உயர்ந்துள்ளது. இவர் துல்கருக்கு ஜோடியாக நடித்த ஐயம் கேம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

 நடிகை செய்த செயல்

அப்போது நடிகை சம்யுக்தா நடிகர் கதிர், கயாடு எல்லோரும் நிற்க ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து எல்லோரும் ஒவ்வொரு வாய் குடித்தனர், பாட்டிலில் வாய் படாமல், ஆனால், கயாடு வாய் வைத்து குடிக்க, பிறகு எல்லோரும் இதை குடிக்க வேண்டுமே என ஒரு நொடி யோசித்து கயாடு மன்னிப்பு கேட்டார்.

வாய் வைத்து தண்ணீர் குடித்த கயாடு, உடனே அருகில் இருந்த நடிகை செய்த செயலை பாருங்க | Kayadu Lohar And Samyuktha Trending Video

எல்லோரும் பரவாயில்லை என சொல்ல உடனே அருகில் இருந்த சம்யுக்தா பாட்டிலை வாங்கி துடைத்து கதிரிடம் கொடுத்தார். இந்த தருணம் தற்போது செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US