நடிகை கயல் ஆனந்தியின் நிஜ பெயரே இதுதானா, இந்த இயக்குனர் தான் பெயர் மாற்றினாரா?- அவரே கொடுத்த பேட்டி

actress anandhi kayal realname
By Yathrika Sep 02, 2021 03:50 AM GMT
Report

தமிழில் 2014ம் ஆண்டு பொறியாளன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.

கயல் படத்தின் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறினார். இப்படத்தில் இருந்து தான் அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரே கிடைத்தது.

இப்போது கமலி From நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்திற்கான ஒரு பேட்டியில் கயல் ஆனந்தி நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அப்போது தன்னுடைய பெயர் ஆனந்தி இல்லை என்றும் தன்னுடைய உண்மையான பெயர் ரக்ஷிதா என்றும் பிரபுசாலமன் தன் பெயரை ஆனந்தி என்று மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US