கயல் சீரியல் ஷூட்டிங்கின் போது நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட விபத்து!

Kayal Chaitra Reddy
By Jeeva Nov 24, 2021 11:30 PM GMT
Report

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் அறிமுகமான நடிகை சைத்ரா ரெட்டி, இவர் அந்த தொடரில் பிரியா பவானி ஷங்கருக்கு பதிலாக நடித்திருந்தார்.

அந்த தொடரை தொடர்ந்து சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் தற்போது சைத்ரா ரெட்டி சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கயல் தொடரின் ஷூட்டிங் போது அவருக்கு அடிபட்டதாகவும், அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

கயல் சீரியல் ஷூட்டிங்கின் போது நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட விபத்து! | Kayal Chaitra Reddy Injured


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US