கைது செய்யப்படும் கயல்.. எழில் நிலைமை? சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ
By Parthiban A
கயல் சீரியலில் தற்போது பரபரப்பான பல சம்பவங்கள் தொடர்ந்து கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறது. எழில் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்க, அவரை கண்டுபிடிக்க கயல் சிசிடிவி மூலமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
மறுபுறம் எழிலுக்கு ஆபரேஷன் செய்தால் தான் அவர் உயிர்பிழைப்பார் என அவரது அம்மாவிடம் டாக்டர் கூறுகிறார். அதனால் எழில் இந்த நிலைக்கு போக காரணமான கயலை பழிவாங்க வேண்டும் என எழிலின் அம்மா திட்டம் போடுகிறார்.

கைதாகும் கயல்
எழில் அம்மா நேராக சென்று போலீசில் புகார் அளிக்க, உடனே போலீஸ் கயல் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்கிறது.
அடுத்து என்ன நடக்கும்? அடுத்த வார ப்ரோமோவை பாருங்க.
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US