போலீஸிடம் ஆதாரத்துடன் போகும் கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ

By Parthiban A Aug 16, 2026 11:02 PM GMT
Report

சன் டிவியின் கயல் சீரியலில் எழில் நிலைமை என்ன என தெரியாமல் கயல் மற்றும் அவரது குடும்பம் கலக்கத்தில் இருக்கிறது.

ஆனால் அவரை மறைத்து வைத்து சிவசங்கரி மோசமான வேலையை செய்து வருகிறார். தற்போது அடுத்தும் வார எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

போலீஸிடம் ஆதாரத்துடன் போகும் கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ | Kayal Next Week Promo 17 Aug 2026

அடுத்த வார ப்ரோமோ

அடுத்த வார ப்ரோமோவில் கயல் நேராக ஆதாரத்துடன் போலீசிடம் சென்று புகார் கொடுக்கிறார். சிவசங்கரி தான் என் கணவர் எழிலை மறைத்து வைத்திருக்கிறார், இந்த சிசிடிவி ஆதாரத்தை பாருங்க என சொல்லி பெண்ட்ரைவை கொடுக்கிறார் கயல்.

ப்ரோமோவை பாருங்க.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US