ஹீரோயின் ஆகும் கயல் சீரியல் ஹீரோயின்.. சினிமாவில் என்ட்ரி
தற்போது சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று கயல் சீரியல். தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2ல் இந்த தொடர் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு அழகுகலை பயிற்சி அளிக்கும் மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த நிறத்தில் இருந்தாலும் அழகு தான் என கூறி இருக்கிறார்.
எப்படி இருந்தாலும் அழகு தான், அதை மெருகேற்ற தான் மேக்கப் போடுகிறோம் எனவும் தெரிவித்தார்.
அடுத்து சினிமா
தற்போது சின்னத்திரையில் பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் வெள்ளித்திரையில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே சைத்ரா ரெட்டி அஜித்தின் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video