சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் TRPயில் டாப்பில் உள்ளது.
530 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது நாயகன-நாயகியின் திருமண காட்சிகள் எல்லாம் வந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்பாவை இழந்த ஒரு பெண் குடும்ப சுமையை ஒரே ஆளாக பார்த்து வரும் கதையாக கயல் உள்ளது.

சம்பள விவரம்
TRPயில் டாப்பில் உள்ள இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். இதில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
- சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
- சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
- தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம்
- விக்னேஷ்- ரூ. 12 முதல் 14 ஆயிரம்
- காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம்
- மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ்
அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..
You May Like This Video
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri