மாட்டிக்கொண்ட ஆனந்தி.. பாலுவுடன் திருமணம் நடக்குமா? கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ
By Parthiban.A
சன் டிவியின் கயல் சீரியலில் ஆனந்தி திருமணம் பற்றிய பிரச்சனை தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கயல் மற்றும் குடும்பத்தினர் நினைப்பது போல ஆனந்தி திருமணம் நடக்குமா அல்லது ஆட்டோ ஓட்டும் பாலு உடன் நடக்கபோகிறதா என கதையே குழப்பத்தில் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது கயல் தொடரின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தியின் கழுத்தில் பாலுவை தாலி கட்ட சொல்கிறார் அவர் உறவினர்.
அதை பார்த்து ஆனந்தி மற்றும் பாலு என இருவருமே ஷாக் ஆகின்றனர். ஆனந்தியை பின்தொடர்ந்து வரும் ஷாலினி ஆனந்திக்கு திருமணம் நடக்கப்போவதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்.
கயலும் அதை பார்க்க, மொத்த உண்மையும் அவர்களுக்கு தெரிய வருகிறது. ப்ரோமோ இதோ.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US