வீட்டுக்கு தெரியவந்த ஆனந்தி காதல் விவகாரம்.. கயல் சீரியலில் அதிர்ச்சி ட்விஸ்ட்! அடுத்த வார ப்ரோமோ இதோ

By Parthiban.A Apr 05, 2026 03:30 PM GMT
Report

சன் டிவியின் கயல் சீரியலில் திட்டமிட்டபடி ஆனந்தி திருமணம் நடக்குமா இல்லையா என்பது தான் எல்லோர் மனதிலும் தற்போது இருக்கும் ஒரு கேள்வி.

ஆரம்பத்தில் திருமணம் வேண்டாம், நான் படிக்கவேண்டும் என கூறிக்கொண்டிருந்த ஆனந்தி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் வந்திருக்கிறது.

வீட்டுக்கு தெரியவந்த ஆனந்தி காதல் விவகாரம்.. கயல் சீரியலில் அதிர்ச்சி ட்விஸ்ட்! அடுத்த வார ப்ரோமோ இதோ | Kayal Serial Next Week Promo Anandhi Love Issue

காதல் விவகாரம்

இந்நிலையில் பாலு காதல் விவகாரம் பற்றி வீட்டில் எல்லோருக்கும் தெரிய வந்து கடும் அதிர்ச்சி ஆகின்றனர். காதலுக்கு கயல் ஆதரவாக பேசுகிறார்.

அதனால் ஆனந்தி திருமணம் ஆட்டோ காரனுடனா அல்லது நிச்சயம் செய்தவருடனா என தற்போது சிக்கல் எழுந்திருக்கிறது.

ப்ரோமோவை பாருங்க.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US