கயல் சீரியல் கதை, நடிகர், நடிகைகள் முழு விவரம் ஓர் பார்வை
கயல்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த தொடரை செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்.
2021, அக்டோபர் 25ம் தேதி இந்த தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது.
கயல் சீரியல் நடிகர்கள்
- சைத்ரா ரெட்டி- கயல்
- சஞ்சீவ் கார்த்திக்- எழிலரசன்
- மீனா குமாரி- காமாட்சி மு
- த்துராமன்- தர்மலிங்கம்
- அபிநவ்யா- ஆனந்தி
- அவினாஷ் அசோக்- அன்பு
- ஐஸ்வர்யா- தேவி
சீரியலின் கதை
தந்தையை இழந்த குடும்பத்தின் அணைத்து குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கயல் தனது குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் வழியில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார். அவளுடைய தூரத்து உறவினர்கள் அவளையும் அவள் குடும்பத்தையும் வீழ்த்த பல திட்டங்களை தீட்டுகிறார்கள்.
ஆனால் அவள் அனைவரையும் சமாளித்து அவளை வலுவாக நிற்க வைக்கிறாள். இதற்கிடையில், எழில் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் மற்றும் கயலின் பால்ய நண்பன், சிறுவயதில் இருந்தே அவள் மீது ரகசிய காதல் உண்டு.
ஆனால் கயல் எழில் மீது காதல் கொள்ளும் போது உண்மையான திருப்பம் வருகிறது.
அட நடிகை ராதிகாவா இது, ஸ்ரீப்ரியாவின் திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
