கழுவேத்தி மூர்க்கன் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 29, 2023 04:00 AM GMT
Report

கழுவேத்தி மூர்க்கன்

ருள்நிதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். கெளதம் ராஜ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கழுவேத்தி மூர்க்கன் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kazhuvethi Moorkkan Box Office

மேலும், சந்தோஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 வசூல்

படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் பாராட்டு மழையை பொழிந்தார்கள். ஆனால், வசூலில் இப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன் படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kazhuvethi Moorkkan Box Office

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 1 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.


தளபதி 68 படத்தின் கதை இதுதானா? மீண்டும் இப்படியொரு கதைக்களத்தில் விஜய் நடிக்கிறாரா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US