இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. இப்போ அவுங்க இளைஞர்களின் கனவுக்கன்னி
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படத்தை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
தற்போது தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளின் ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.
2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதயத்தை திருடாதே சீரியல் புகழ் நவீன் கமிட்டாகியுள்ள புதிய தொடர்- நாயகி இவர் தானா?
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri