தசரா படக்குழுவுக்கு விலை உயர்ந்த பரிசை அளித்த கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இத்தனை பேருக்கா!

By Dhiviyarajan Apr 11, 2023 02:00 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இதனால் வெளியாகி 12 நாட்களில் ரூபாய்.110 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

தசரா படக்குழுவுக்கு விலை உயர்ந்த பரிசை அளித்த கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இத்தனை பேருக்கா! | Keerthi Suresh Gifted Dasara Movie Crew

பரிசு 

இந்நிலையில் தசரா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு 2 கிராம் தங்கம் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த சம்பவம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. 

தசரா படக்குழுவுக்கு விலை உயர்ந்த பரிசை அளித்த கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இத்தனை பேருக்கா! | Keerthi Suresh Gifted Dasara Movie Crew

சிரஞ்சீவி பக்கத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US