எனக்கு இதுவரை 4 முறை திருமணம் நடந்துவிட்டது - கடுப்பான நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சசுரேஷுக்கு திருமணம் என்ற தகவல்கள் பல முறை இதுவரை இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.
ஆம் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்றும் பிரபல கேரளா தொழிலதிபர் ஒருவருடன் திருணம் என்றும் இதுவரை பல தடவை தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரை தனது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும், மறுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் " எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன ".
" ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்! IBC Tamilnadu

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு செய்யும் இளம்பெண் - ஆடிப்போன இணையவாசிகள்; அப்படி என்ன செய்கிறார் தெரியுமா? Manithan
