மீண்டும் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் - எவ்வளவு அழகாக இருக்கிறார்

photoshoot keerthy suresh viral photo
By Kathick Apr 14, 2021 05:30 PM GMT
Report

தமிழ் ரசிகர்கள் மனதிலிருந்து நீங்க இடத்தை பிடித்துள்ள முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்த ரங் டே எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அந்த வகையில் தற்போது மிகவும் சிம்பிள் ஆன புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US