துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்- அப்போதும் செம அழகா இருக்காரே

Keerthi Suresh
By Balakumar Dec 25, 2020 10:53 AM GMT
Report

நடிகைகள் தங்களை அழகாக காட்ட செய்யாத மேக்கப் இல்லை. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து செய்வார்கள்.

இப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஐ ப்ரோ கூட செய்யாமல் சாதாரணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US