பிரபல மலையாள நடிகைருடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த படப்பிடிப்பு போட்டோ

keerthy suresh movie tovino thamas vaashi
By Kathick Nov 28, 2021 06:40 PM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் பிரபல மலையாள பட தயாரிப்பாளர். அம்மா நடிகை மேனகா.

இவர், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அக்கா ரேவதி சுரேஷ் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக பிரபல மலையாள பட நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

வாஷி என தலைப்பிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

டோவினோ தாமஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US