சூப்பர் ஸ்டார் படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! புகைப்படட்த்துடன் இதோ..
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது.
அதுமட்டுமின்றி தற்போது இவர் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார்.
மேலும் தற்போது விமான நிலையத்தில் அவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இது குறித்து கூறியுள்ளார்.
Off to second schedule of shoot for #SarkaruVaariPaata ✈️
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 15, 2021
This one is going to be exciting! ?#SarkaruVaariPaataShuru @urstrulyMahesh sir @ParasuramPetla @MusicThaman @GMBents @14ReelsPlus @MythriOfficial pic.twitter.com/gtSEPe6DkL