இலங்கைக்கு சுற்றுலா சென்ற அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன்! போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்
பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார்.
அவர் ஹீரோயினாக நடித்து இருந்த அன்பிற்கினியாள் என்ற படம் இந்த வருடம் வெளியாகி இருந்தது. சமீப காலமாக கீர்த்தி பாண்டியன் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்திருந்த புகைப்படங்கள் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் அவர் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்றிருக்கும் அவர் இப்படி தாறுமாறு கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
இதோ..