ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்.. பிரபல நடிகருடன் செய்ததை இந்த வீடியோவில் பாருங்க
கீர்த்தி சுரேஷ்
திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் மாமன்னன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இதை தொடர்ந்து சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்கள் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
வீடியோ இதோ
இந்நிலையில் தற்போது பிரபல வங்கியின் விளம்பரத்தில் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் ஆக்ஷனில் கலக்குகிறார் கீர்த்தி சுரேஷ். ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் கீர்த்தியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
இந்தியாவை அதிர வைத்த Fan Made லியோ டிரைலர்.. வெறித்தனமான வீடியோ இதோ

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
