கொரோனவால் ஆளே மாறிப்போன நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் ஷாக்
கொடுத்த புகைப்படம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் படம் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி தெலுங்கில் இரு படங்களும், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த வாரம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது என்று கீர்த்தி சுரேஷே அறிவித்திருந்தார்.
இவரில் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டி வந்தனர்.
இந்நிலையில், இன்று தனது கொரோனா தோற்று நெகட்டிவ் வந்துள்ளது என்று சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், ஆளே மாறிப்போய் உள்ளார். இதனால், ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.
இதோ பாருங்க..
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri