வித்தியாசமான ஒர்கவுட்டில் மிரட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோவை நீங்களே பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது.
மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து ரகு தாத்தா எனும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும்.
வித்தியாசமான ஒர்கவுட்
அந்த வகையில் தற்போது வித்தியாசமான முறையில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை கீர்த்தி வெளியிட்டுள்ளார்.

இந்த ஒர்கவுட் செய்யும் முறையின் பெயர் அனிமல் Flow என்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
7 நாள் கால்ஷீட்டுக்கு ரஜினி வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடியா