இது கீர்த்தி சுரேஷின் அரபிக் குத்து! வைரல் வீடியோ
பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட். 136 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த பாடல் இன்னும் வைரலாக தான் இருந்து வருகிறது.
அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷும் இணைந்து இருக்கிறார்.
அவர் சமீபத்தில் தெலுங்கு பட விழா ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அதே உடை உடன் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இதோ..
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அவர்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan