சென்னையில் உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டின் விலை! எவ்வளவு தெரியுமா
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் ரகு தாத்தா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குனர் அட்லீ இப்படத்தை தயாரித்துள்ளார்.
வீட்டின் விலை
கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் வீட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் தங்கியிருக்கும் அவரது வீட்டின் விலை ரூ. 6 கோடி மதிப்பு இருக்கும் என தகவல் கூறுகின்றன. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.