ஆமா கரெக்ட், லண்டன்ல தானே அது நடக்குது.. கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு காட்டமாக பதிலடி

By Parthiban A Sep 12, 2026 01:38 AM GMT
Report

நடிகர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று இருக்கிறார். அங்கே நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை விஜய் தொடங்கி வைக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, அவரும் லண்டன் செல்வதாக சிலர் வதந்தி பரப்பி உள்ளனர்.

ஆமா கரெக்ட், லண்டன்ல தானே அது நடக்குது.. கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு காட்டமாக பதிலடி | Keerthy Suresh Clarify On London Visit Rumours

பதிலடி

இந்நிலையில் அந்த பதிவுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் கொடுத்து இருக்கிறார். "ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் வதந்தி பரப்பியவர்களுக்கு கீர்த்தி நோஸ் கட் கொடுத்திருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US