விஜய் படத்தை கடுமையாக தாக்கிய பேசிய நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை.. வைரலாகும் வீடியோ
விஜய்யின் லியோ
இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது அதிகளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிசில் ரூ. 598 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படித்திருந்தாலும் கூட இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மார்பக புற்றுநோய், வெட்டி எடுத்த மருத்துவர்கள்- சோகமான சம்பவம் குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா
விஜய் படத்தை தாக்கிய கீர்த்தியின் தந்தை
இந்நிலையில் மலையாள திரையுலகின் தயாரிப்பாளருக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான ஜி. சுரேஷ் குமார் லியோ படத்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இதில் லியோ படம் ஒன்றும் எனக்கு பிடிக்கவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சூப்பர் ஹுமன் போல் 200 பேரை அடிப்பது எல்லாம் ஓவர் என்பது போல் பேசியுள்ளார். லியோ குறித்து சுரேஷ் குமார் இப்படி பேசிய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#KeerthySuresh's father about #Leo ? pic.twitter.com/YXBZnDpvh9
— ?????? ????????? (@SANJAY_TWTZ) December 18, 2023

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
