மகேஷ் பாபுவுடன் ரொமான்டிக் நடனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்
தென்னிந்திய முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
ஆம், மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியுடன் வேதாளம் பட ரீமேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை கூறலாம்.
அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்திலும் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா படபத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஆம், தற்போது இப்படத்தின் பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் மகேஷ் பாபுவுடன் ரொமான்டிக் நடனத்தில் கீர்த்தி சுரேஷ் ஆடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

Queen ehhhhhhh ??❤
— sᴀɴᴅʜʏᴀ ? ᴋᴇᴇʀᴛʜʏ ??????? (@Sandy_kitty_) October 27, 2021
Can't wait to fall in love in Kalavathi ?✨@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/ot7cLo0jAv